menu account_circlePartner Login

செல்வி சந்திரிகா சிவநாயகம் -Viewing

2 years 6 months

chat_bubble_outline

visibility

1879

thumb_up_off_alt

1

Description

யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Balham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சந்திரிகா சிவநாயகம் அவர்கள் 24-10-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான Dr. சிவநாயகம் லங்காதேவி தம்பதிகளின் அன்பு மகளும்,கிரிதரன்(சுவிஸ், இலங்கை), சுபத்ரிகா அசோகன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,நவீன்(கனடா) அவர்களின் பெரியம்மாவும்,தரணிகா, அசோகன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.