menu account_circlePartner Login

Mr Puvananthan Ponnampalam

5 months 3 weeks

chat_bubble_outline

visibility

1518

thumb_up_off_alt

1

Description

Live Stream starts at 8.00 AM

Ritual
Thursday 19th June 2025
@
8.00 AM to 11.00 AM
@
Harrow District Masonic Centre
HDMC Northwick Cir,
Harrow
HA3 0EL
United Kingdom

Live Stream will be continued in Crematorium too.

Cremation
Thursday 19th June 2025
@
12:00 PM to 12:45 PM
@
Hendon Cemetery & Crematorium
South Chapel
Holders Hill Rd
London
NW7 1NB
United Kingdom

நெடுங்கேணி தண்டுவானைப் பிறப்பிடமாகவும், லண்டன் Hayes ஐ வசிப்பிடமாகவும் கொண்ட புவனநாதன் பொன்னம்பலம் அவர்கள் 29-05-2025 வியாழக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம், பாக்கியலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், செல்வராசா விஜயலஷ்மி தம்பதிகளின் அன்பு மருமகனும்,பாலச்சந்திரன் பாலசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மருமகனும்,சுகந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,சர்மிகா, தருணிகா, மேகலன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,தர்மிகா(கனடா) அவர்களின் பாசமிகு சித்தப்பாவும்,காலஞ்சென்ற அதிசயநாதன், மஞ்சுளா, சியாமளா, யசோதா, வாகீஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,தர்மபாலன், லிங்கேஸ்வரன், மங்களேஸ்வரன், கீதா, நந்தினி, மாலினி, ஜெயந்தினி, தர்சினி, ரூபன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,சகானன், சரண்யா, மாலதி, மலர்மதி, மகேஸ் நிரோசன், நிதுயன், நிலோ ஆகியோரின் அன்பு மாமாவும்,வர்ணவி, பானுஷா, மிதுலன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,சிவகுமார் அவர்களின் பாசமிகு அண்ணாவும்,வினிதன் அவர்களின் இணைபிரியா பாசமிகு நண்பனும் ஆவார்.