menu account_circlePartner Login

Mr.Alistar Rosario Gasbar

4 years 2 months

chat_bubble_outline

visibility

5646

thumb_up_off_alt

1

Description

Viewing 5th November 2021 at 11am to 2pm

Funeral on 6th November 2021 at 8.30 AM to 9:30 AM
Burial at 11:00 AM to 12:00 PM

யாழ். செம்பியன்பற்றைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Palermo, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அலிஸ்ரர் றொசாறியோ கஸ்பார் அவர்கள் 27-10-2021 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கஸ்பார் பத்திரிசியா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பெனடிற் அற்புதம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அமலராணி(தங்கா) அவர்களின் அன்புக் கணவரும்,

றொஷான், டாறியோ ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மேரி ஜறிஸ், மரியநாயகம், காலஞ்சென்ற அருட்திரு யோண் லொறற், ஜெயறஜனி, றோஸ்மேரி, றெஜினோல்ட் றீகன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ஸ்ரனிஸ்லாஸ், மேரி றூத், கென் மரியான், சகாயநாதர், றேனுகா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.