menu account_circlePartner Login

Yogarajasingam Raghulan

2 years 6 months

chat_bubble_outline

visibility

2652

thumb_up_off_alt

1

Description

யாழ். புங்குடுதீவு 3ம் மற்றும் 12ம் வட்டராத்தைப் பூர்வீகமாகவும், கிளிநொச்சி கோணாவிலைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Versailles, Neuilly-Plaisance ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட யோகராஜசிங்கம் ராகுலன் அவர்கள் 08-10-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பரராஜசிங்கம் விசாலாட்சி தம்பதிகள், காலஞ்சென்றவர்களான நாகரெட்ணம் நல்லம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,காலஞ்சென்ற யோகராஜசிங்கம்(யோகன்), விமலேஸ்வரி(பவளம்) தம்பதிகளின் பாசமிகு மகனும்,ரகுநாதன்(ரஞ்சன்- பிரான்ஸ்), ராஜி(கோணாவில்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,நேமிநாதன்(சிவா லேணர்ஸ் கிளிநொச்சி TANGO) அவர்களின் பாசமிகு மைத்துனரும்,சொப்னா, சூர்யா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,டனமிரா(கோணாவில்) அவர்களின் ஆசை மாமாவும்,நடராஜசிங்கம்(பிரான்ஸ்), சிவராஜசிங்கம்(பிரான்ஸ்), காலஞ்சென்ற யுவராஜசிங்கம்(பாலன்), உலகேஸ்வரி(மணி), காலஞ்சென்ற இராஜேஸ்வரி(கிளி), சிவராணி(செல்வி- கோணாவில்), ரோகினி(பிரான்ஸ்), பெனிற்ரா(பிரான்ஸ்), காலஞ்சென்ற அருணகிரிநாதன்(புத்திசாலி), சந்திரகுமார் ஆகியோரின் பெறா மகனும்,காலஞ்சென்றவர்களான கோகிலம், பொன்னம்மா மற்றும் பவானி(பிரித்தானியா), காலஞ்சென்ற லட்சுமிகாந்தன், ஸ்ரீகாந்தன்(ஸ்ரீ புங்குடுதீவு), ஜெயகாந்தன்(சியான் கோணாவில்), சிவகாந்தன்(சிவம்- சுவிஸ்), காலஞ்சென்ற தேவகாந்தன்(செட்டி) மற்றும் சரவணன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற விணாயகமூர்த்தி, ஜெயரானி, யோகேஸ்வரி, விமலா, ரேனுகா ஆகியோரின் பாசமிகு மருமகனும்,கஸ்தூரி, சுதா, கோகிலன், சோபிகா, மயூரன்(பிரான்ஸ்), மயூரன்(முரளி- பிரித்தானியா), காலஞ்சென்ற டினேஸ், குகவித்தியா(இந்தியா), கிசாந்த், டர்சிகா(கோணாவில்) ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும்,வஷிஸ்டா, பிரியங்கா, தனுஸ்டா(பிரித்தானியா), திவ்யா, பிரியா(புங்குடுதீவு), சுகந்தன்(கஜன்), துசாகரன், சுவிதன்(சுவி- கோணாவில்), சபேசன், பிரசாந்த்(சுவிஸ்), சஞ்சீவ்(பிரித்தானியா), திவா, கிருஸ்ணா, ஜெயந்தி, ராதா, கார்த்திகா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,தனது நண்பர்களின் பிரியமான தோழனும் ஆவார்.