menu account_circlePartner Login

Mr Ignesious Regington Xavier

4 years 3 weeks

chat_bubble_outline

visibility

17186

thumb_up_off_alt

1

Description

யாழ். வயாவிளானைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Wales ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இக்னேஷியஸ் ரெஜிங்டன் சேவியர் அவர்கள் 07-11-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.அன்னார், மரியாம்பிள்ளை சேவியர்(இலங்கை), பத்திநாயகி(இலங்கை) தம்பதிகளின் அன்பு மகனும்,மீனாட்சி அவர்களின் அன்புக் கணவரும்,சுரேகா, விஜிங்டன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,அனெஸ்டா ரெஜினி ராகுலன்(பிரான்ஸ்), சேவியர் அலெக்ஸ் குயின்டன்(லண்டன்), வினெக்ஸ் Qupan சேவியர்(பிரான்ஸ்), பிரனோ பற்றிமா யூட் செல்வகுமனராஜா(பிரான்ஸ்), ஹிந்துஜா நிமல்ராஜ்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,ஜீவா ராகுலன்(பிரான்ஸ்), சுபோ அலெக்ஸ் குயின்டன்(லண்டன்), மேரி சப்ரினா வினெக்ஸ் Qupan, யூட் செல்வகுமனராஜா, நிமல்ராஜ் இராசேந்திரம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,அனிட் டிலக்சனா, விதுஷணா, துவாரகன், சார்லஸ், மேரி அனெக்ஸ்டா, பிரின்ஸ், நிதுஷா, ஹீதுஷா, டவி, சாரா ஆகியோரின் அன்பு மாமாவும்,Qudzen, Suztan, Jaztan, Indila, Ansylla, Prinsylla, ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.