3 years 1 day
யாழ். அளவெட்டி வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் New Malden ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கோவிந்தசாமி ஞானேஸ்வரன் அவர்கள் 04-12-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கோவிந்தசாமி(தவில் வித்துவான்) மனோரஞ்சிதம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்(நாதஸ்வர வித்துவான்) உதயலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,பிரமிளா அவர்களின் பாசமிகு கணவரும்,ஜீவலக்ஷி அவர்களின் அன்புத் தந்தையும்,நாகேஸ்வரி(இலங்கை), விக்கினேஸ்வரன்(தவில் வித்துவான், விக்கி- லண்டன்), விக்கினேஸ்வரி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்ற நாதகீதன், புஸ்பகீதன்(கனடா), சியாமளா(லண்டன்), நவரத்தினராஜா(கண்ணன் - லண்டன்), மஞ்சு(கனடா), பாலசுதந்திரன்(நாதஸ்வர வித்துவான்- அளவெட்டி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,பவித்திரன்(லண்டன்), கிருத்திகா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,ரிசபன்(லண்டன்), சாகீஸ்(கனடா), கவீஸ்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,காலஞ்சென்ற பழனிமலை(பிரபல தவில் வித்துவான்- கைதடி), சிவகடாட்சம், காலஞ்சென்ற சிவபாதம்(தவில் வித்துவான்) ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.
நிகழ்வுகள்
Rituals
Wednesday, 14 Dec 2022
@
9:00 AM - 12:00 pm
@
Manor Park Hall
316 b Malden Rd,
New Malden
KT3 6AU,
United Kingdom
Live Stream will be continued in Crematorium too
தகனம்
Wednesday, 14 Dec 2022
@
12:00 PM - 1:00 pm
@
Putney Vale Cemetery and Crematorium Stag Ln,
London SW15 3DZ,
United Kingdom