4 years 1 week
யாழ். உரும்பிராய் வடக்கைப் பிறப்பிடமாகவும், இந்தியா, Kuwait, பிரித்தானியா Redbridge Ilford ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் ஸ்ரீராகவன் அவர்கள் 27-12-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு அன்னம்மா தம்பதிகள், ஐயாத்துரை ராசம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் யோகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இலங்கைநாயகம், பரமேஸ்வரி(பிரித்தானியா) தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்றவர்களான ஸ்ரீகாந்தன் கமலேஸ்வரி தம்பதிகளின் பெறா மகனும், குலராதிகா அவர்களின் அன்புக் கணவரும், லசந்தன் அவர்களின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்ற ஸ்ரீரஞ்சனி மற்றும் தாரணி ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்ற ஆயுப் மற்றும் பாலகுமார், ரேணுகா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,ஸ்ரீனிவாசன் அவர்களின் அன்புச் சகலனும்,ரிவ்கா இர்ஷாத், ரிவ்ஷா நிஷாத், செய்னப் ரினாஸ் ஆகியோரின் அன்பு மாமாவும், தாரணி, தனுசி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும், ரகிஷ், ரியா, நவீட், பேபி நிஷாத் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
கிரியை
Thursday, 06 Jan 2022 10:30 AM - 2:00 PM
Jack Carter Pavilion Oakfield Playing Fields Fairlop, Fencepiece Rd, Ilford IG6 2JL,
United Kingdom
The Cremation will be Continued in Crematorium at 2.30PM
தகனம்
Thursday, 06 Jan 2022 2:30 PM - 3:30 PM
City of London Cemetery & Crematorium Aldersbrook Rd, London E12 5DQ,
UK