3 years 4 months
யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சரோஜினி குமாரசாமி அவர்கள் 20-08-2022 சனிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் சின்னத்துரை காமாட்சியம்மா தம்பதிகளின் அன்பு மூத்த மகளும், நல்லூரைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை மீனாட்சி தம்பதிகளின் மருமகளும்,காலஞ்சென்ற வேலுப்பிள்ளை குமாரசாமி(Retired Assistant Collector and Additional Landing Surveyor of Sri Lanka Customs) அவர்களின் அன்பு மனைவியும்,நிர்மலா(சிட்னி), பாஸ்கரன்(லண்டன்), சியாமளா(New Castle- அவுஸ்திரேலியா), தயாகரன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,காலஞ்சென்ற இராஜேஸ்வரி சோமசுந்தரம்(நல்லூர்), மகேஸ்வரி தனபாலசிங்கம்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,இராசலிங்கம்(சிட்னி), Dr. ஞானமனோகரி(லண்டன்), உதயகுமார்(New Castle- அவுஸ்திரேலியா), சுஜாதா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற சத்தியபாமா ரத்னசபாபதி, சற்குணதேவி செல்வரத்தினம், ஜெயபதி, Dr. சகுந்தலா சுந்தரமூர்த்தி, சந்திரலீலா நாகராஜா, சாந்தினி தேவமனோகரன், Dr. சுசீலா ஸ்ரீரவீந்திரராஜா, சுலோஜனா கணேசகுமாரு ஆகியோரின் அன்புச் சகோதரியும்,ஹேமா மாலினி அவர்களின் அன்பு மைத்துனியும்,காயத்திரி, Dr.கஜோன், அர்ஜுன், பூஜா, ஷிவானி, அருண் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,ரூபன், கீரன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
Live Stream starts @ 9.00 AM
Rituals
Sunday 28th August 2022
9 AM TO 11 AM
@
Barnet Multi Cultural Community Centre Ltd
Hendon Sports Centre (Youth & Community Centre),
Algernon Rd,
London,
NW4 3TA,
United Kingdom
Live Stream will be continued in Crematorium too.
Cremation
Sunday 28th August 2022
12 PM to 12.45 PM
@
Golders Green Crematorium
62 Hoop Ln,
London,
NW11 7NL,
United Kingdom