menu account_circlePartner Login

Mr Perampalam Kanapathippillai - Part 1

3 weeks 3 days

chat_bubble_outline

visibility

649

thumb_up_off_alt

1

Description

Live Stream starts at 12.00 PM

Rituals
Sunday 08 February 2026
@
12:00 PM to 3:30 PM
@
Barnet Multicultural Community Centre
Algernon Road
Hendon
London
NW4 3TA
United Kingdom.

Live Stream will be continued in Crematorium too

Cremation
Sunday 08 February 2026
@
4:00 PM to 4:45 PM
@
Hendon Cemetery & Crematorium
Holders Hill Rd
London
NW7 1NB
United Kingdom.

யாழ். சாவகச்சேரி மட்டுவில் தெற்கு வேரற்கேணியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Hayes ஐ வதிவிடமாகவும் கொண்ட பேரம்பலம் கணபதிப்பிள்ளை அவர்கள் 30-01-2026 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பேரம்பலம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சின்னத்தம்பி சின்னப்பிள்ளை தம்பதிகளின் மருமகனும்,
ஆனந்தமலர் அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
காலஞ்சென்றவர்களான கனகசிங்கம், நடேசபிள்ளை மற்றும் பாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தவக்குமார், சிவகுமார், வசந்தா, விஜயகுமார், ஜெயந்தி, தமயந்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுதர்ஷினி, சச்சிதானந்தம், யதுஷா, தர்மகுணசீலன், தர்மகுலசீலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பாக்கியலட்சுமி, தவமணிதேவி், தவரட்ணம், காலஞ்சென்றவர்களான திலகவதி, யோகநாதன் ஆகியோரின் மைத்துனரும்,
சகானா - டினேசன், சப்னா - அஜந்த், சஞ்சித், கனிஷ்கா, திரஷ்வி, பிரகவி, திலக்சிகா, தீபக்‌ஷன், திபிசிகா, தக்சிகா, தக்சயன், தக்சரன், ஆகியோரின் அன்புப் பேரனும்,
லியா, அக்சய், விஷ்வா, அட்ரியானா, ஆரியன் ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.