menu account_circlePartner Login

திருமதி சண்முகநாதன் சாந்தினி

2 years 6 months

chat_bubble_outline

visibility

4386

thumb_up_off_alt

1

Description

கொழும்பு 5 நாரயன்பிட்டி Anderson Flat ஐப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Noisy-le-Sec, பிரித்தானியா East Ham லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சண்முகநாதன் சாந்தினி அவர்கள் 27-10-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி கனகரட்ணம்(சுன்னாகம் வங்கி ஒழுங்கை) தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற திரு. திருமதி சிவசுப்பிரமணியம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,சண்முகநாதன்(ஆனந்தன்- வசாவிளான் மத்தி) அவர்களின் அன்பு மனைவியும்,சிந்துஜா, லக்‌ஷமன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,சந்திரகுமார்(கனடா), சிவகுமார்(ஜேர்மனி), தேவகுமார்(ஜேர்மனி), தவக்குமார்(கனடா), மஞ்சுளா(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,பத்மாவதி அவர்களின் அன்பு மைத்துனியும் ஆவார்.