menu account_circlePartner Login

Mrs Mariah Jeyaluckshumi Devakandacham

3 years 3 months

chat_bubble_outline

visibility

2283

thumb_up_off_alt

1

Description

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், அம்பாறை கல்முனை, யாழ். பருத்தித்துறை, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மராயா ஜெயலக்ஷ்மி தேவகடாட்ஷம் அவர்கள் 11-10-2022 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான ஜோசப் மயில்வாகனம் மில்ட்ரெட் பாக்கியம் தம்பதிகளின் அன்பு சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான றிச்சேட் அருளானந்தம் இராசய்யா ஹாரியட் சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற இராசய்யா இராஜநாயகம் தேவகடாட்ஷம் அவர்களின் அன்பு மனைவியும்,Joy, Serene, Tranquil, Bliss ஆகியோரின் பாசமிகு தாயாரும்,கிருபாகரன், அருள்நம்பி, R.J.Kieth ஆகியோரின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்ற தியாகராஜா, நடராஜா, செல்வராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்ற அருள், மது(குஞ்சு), புவனம், இராசபாலன், ஈஸ்வரதேவன், காலஞ்சென்றவர்களான நவநாயகம், தவராஜா மற்றும் நித்தி கனகரத்தினம், Mathini, Uma, Salo ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,Cheli, Sugi, Kala, Thirai, Yogi, Lingan, Nagulan, Jonathan, Amutha ஆகியோரின் அன்பு மாமியும்,ஜெகன் Charles அவர்களின் பாசமிகு பெரியம்மாவும்,Divinya, Albert, Samika, Angelina, Devan, Eva, Regan ஆகியோரின் அன்புப் பாட்டியும்,Thea Mae அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

Live Stream starts @ 9.30 AM

Mass
Saturday 15th October 2022 @ 9.30 AM
@
ST PAULS CHURCH,
EAST HAM
St.Paul’s Church,
Burges Rd,
London E6 2EU,
United Kingdom

Live Stream will be continued
Burial
Saturday 15th October 2022 @12 PM
City of London Cemetery & Crematorium,
Aldersbrook Rd,
London,
E12 5DQ,
United Kingdom