menu account_circlePartner Login

Mrs. Theresa Mariyanayagam

3 years 11 months

chat_bubble_outline

visibility

1280

thumb_up_off_alt

1

Description

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட திரேசா மரியநாயகம் அவர்கள் 24-12-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான ஜோன்சிங்கராயர் மரியசலோமை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சந்தியா பேதுருப்பிள்ளை பிரான்சிஸ்கா தம்பதிகளின் அன்பு மருமகளும், பேதுருப்பிள்ளை மரியநாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,Dr. மொறின் சியாமளின் ஜெயராஜா(அவுஸ்திரேலியா), ஜெராட் ரவி மரியநாயகம்(லண்டன்), லெனட் சுரேஷ் மரியநாயகம்(கனடா), யூலியா ஜெஸ்மின் ஜேசுதாசன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும், காலஞ்சென்றவர்களான யூலியானா அல்வீனஸ்(இளைப்பாறிய ஆசிரியை யாழ்ப்பாணம்), கைடி பொன்கலன்- இளைப்பாறிய அதிபர் புனித வளனார் கல்லூரி- திருகோணமலை), தார்சியஸ்(இளைப்பாறிய அதிபர் OLR - யாழ்ப்பாணம்), மேரியோசேப் குணரெத்தினம்(இளைப்பாறிய உத்தியோகத்தர் கல்வி திணைக்களம்- மன்னார்), மற்றும் லூர்த்தம்மா(திருகோணமலை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,Dr. இம்மானுவேல் ஜெயராஜா(அவுஸ்திரேலியா), அவ்றில் மரியநாயகம்(லண்டன்), டறீனா மரியநாயகம்(கனடா), Dr. புறூனோ யேசுதாசன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும், யூட், யஸ்ரின், கிறகர், ஒலிவியா, நிருஷா, யோபன், ஏட்றியன், ஜொனாத்தன், றேச்சல் ஆகியோரின் பாசமிகு பாட்டியும், அமிர்தநாயகம் இராசநாயகம்(கொழும்பு), லூர்து நாயகம்(ஐக்கிய அமெரிக்கா), மேரி றெஜினா(கொழும்பு), றோஸ்மேரி(கனடா) ஆகியோரின் பாசமிகு அண்ணியும், Fr. நிருபன்(ஜேர்மனி) அவர்களின் அன்பு மாமியும் ஆவார்.

இறுதி ஆராதனை / Mass

Wednesday, 05 Jan 2022 12:30 PM 2 PM
All Saints Church 531 Kenton Rd, Harrow HA3 0UL, United Kingdom

நல்லடக்கம் / Burial

Wednesday, 05 Jan 2022 2:30 PM
Carpenders Park Lawn Cemetery Oxhey Ln, Watford WD19 5RL, United Kingdom