menu account_circlePartner Login

Mr Sellappah Jeyaseelan

2 years 8 months

chat_bubble_outline

visibility

7371

thumb_up_off_alt

1

Description

Live Stream starts at 7.00 AM

Rituals and Cremation

Thursday 13th April 2023
@
7.00 AM to 11.00 AM
@
Ward No, 7,
Sivanagar Puthukkudiyiruppu
Mullaitivu,
SriLanka

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லப்பா ஜெயசீலன் அவர்கள் 11-04-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை செல்லப்பா இராசரெத்தினம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் சோதிலிங்கம் முத்துலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,குணலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,தமிழ்ச்செல்வி, கலைச்செல்வி(கொழும்பு பல்கலைக்கழகம்), வனிதா(வேணாவில், ஸ்ரீ முருகானந்தா வித்தியாலயம்), செல்வன்(வலயக்கல்வி அலுவலகம்- முல்லைத்தீவு), செல்வகுமார்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,காலஞ்சென்ற குணசிங்கம்(தபால் அதிபர்), ரவீந்திரகுமாரன்(வவுனியா பல்கலைக்கழகம்), அசோகராசா(வள்ளிபுனம் மகாவித்தியாலயம்), விஜயரேணுகா(புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி), ரதினா(லண்டன்) அகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான சின்னத்துரை, குணசீலன், செல்லமுத்து மற்றும் உத்தமசீலன்(சாஸ்திரியார்), மின்னல்கொடி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,தர்ஷன்(பிரதேசபை, புதுக்குடியிருப்பு), தர்மிதா(பிரதேச செயலகம், ஒட்டுசுட்டான்), திலக்‌ஷன்(IT நிலையம், வவுனியா பல்கலைக்கழகம்), யுவலதன்(HND- IT குருநகர்), சரண்யன்(அவுஸ்திரேலியா), கனோசியன்(அவுஸ்திரேலியா), சோபிதா(சப்பிரகமுவ பல்கலைக்கழகம்), சாருஜா(மத்திய கல்லூரி புதுக்குடியிருப்பு), வர்சிகா(ஸ்ரீ சுப்பிரமணிய வித்தியாசாலை, புதுக்குடியிருப்பு), சாகித்தியன்(லண்டன்), மகோத்தியன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேரனும்,விசாலாட்சி, செளந்தரராஜன்(கனடா), சுவர்ணாவதி(லண்டன்), காலஞ்சென்ற சோமசுந்தரம்(குட்டி), ரங்கராஜன்(இலங்கை), மணிவண்னன்(லண்டன்), முரளி(லண்டன்), லட்சுமி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.