menu account_circlePartner Login

Mr Suppiah Yogaratnam

1 year 5 months

chat_bubble_outline

visibility

2245

thumb_up_off_alt

1

Description

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா London ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பையா யோகரட்ணம் அவர்கள் 15-11-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ராமலிங்கம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,சௌதாமினி அவர்களின் அன்புக் கணவரும்,மங்களம் அவர்களின் பாசமிகு சகோதரரும்,சண்முகம், மனோகரன், சாந்தினி, ஸ்ரீகரன், சுதாகரன் மற்றும் தாரிணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,சித்திரகலா, ரபீந்திரன், சசிகலா, காலஞ்சென்றவர்களான சரோஜினிதேவி, சண்முகலிங்கம் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

Live Stream starts @ 2.00 PM

Rituals
Sunday 27th November 2022
@
2.00 PM - 4.00 PM
@
Hendon Cemetery & Crematorium,
Holders Hill Rd,
London,
NW7 1NB,
London
United Kingdom

Live Stream will be continued in Crematorium too

Cremation
Sunday 27th November 2022 @ 4.00 PM
@
Hendon Cemetery & Crematorium,
Holders Hill Rd,
London,
NW7 1NB,
United Kingdom.