menu account_circlePartner Login

Mr Subramaniam Tharmakulasingam

2 years 4 months

chat_bubble_outline

visibility

1019

thumb_up_off_alt

1

Description

Live Stream starts @ 10.00 AM

Rituals
Wednesday 9th August 2023
@
10.00 AM to 1.00 PM
@
Niederrhein Willich Crematorium
Kempener Str. 1, 47877
Willich,
Germany

யாழ். யாதம்பை மாதகலைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு செல்வபுரம், ஜேர்மனி Krefeld, Kempen ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் தர்மகுலசிங்கம் அவர்கள் 28-07-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம்(சின்னத்துரை), அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான சத்துருசிங்கம் தவமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,மதிவதனி அவர்களின் ஆருயிர் கணவரும்,டாரணி, நர்மதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,றமணன், பிரசாத் ஆகியோரின் அருமை மாமனாரும்,விஷான், கிஷாலினி, கிஷான் ஆகியோரின் அருமைப் பேரனும்,சற்குணலீலா(கனடா), சாந்தகுமார்(கனடா), மகேஸ்வரன்(கலிபோர்னியா), ஞானசக்தி(கனடா), ஞானபாலன்(கனடா), தவக்குமாரி(கனடா) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,தவராஜா, கருணைராணி, செல்வராஜா, மோதிலா, விசாகேந்திரன், ரவிச்சந்திரன், திருவதனி, சிவவதனி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,சசிகலா, யோகேஸ்வரன், சித்திராங்கன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,லோஜி, மயூ, ராஜி, புவி, றயனி, சீலன், மாலினி, முரளி, தினேஷ், யோகினி, ஷோபிகா, செல்வன், ஹம்சிகா, சலக்‌ஷன், கஜன், சஞ்சயன், சச்சின், ஆரணியா, சரண், காருணியா ஆகியோரின் ஆசை மாமனாரும்,கௌதமி, சந்துரு, ஜயந்தன், மகிஷா, கோபி ஆகியோரின் அருமைச் சித்தப்பாவும்,ஹரிஷான், சுகிஷ், டருண், மதுஜா, துஷான், மதுஜான், சோபியா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,ஜதுன்யா, மிதுன்யா, சதுஷா, லக்சியா, பிரபாகரன், சாள்சன், அனிஷ்கா, ஹஸ்னிகா, லயா, டியா, கிஷோத், ஜாஸ்மின், லக்‌ஷ்மன், அஹானா ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார்