menu account_circlePartner Login

Mrs Kalarajany Sireetharan

2 years 10 months

chat_bubble_outline

visibility

270181

thumb_up_off_alt

1

Description

வவுனியா குடியிருப்பை பிறப்பிடமாகவும் (Germany-Brake) வசிப்பிடமாகவும் கொண்ட கலாரஜனி ஶ்ரீதரன் அவர்கள் 27.01.2023 வெள்ளிக்கிழமை இலண்டனில் இறைபதம் அடைந்தார்.
இவர் காலஞ்சென்ற அப்புத்துரை பாக்கியம் (குடியிருப்பு-வவுனியா) தம்பதிகளின் பாசமகளும்.
சிவலிங்கம் ஶ்ரீதரன் (Germany - Brake) அவர்களின் அன்பு மனைவியும்.
காலஞ்சென்ற சிவலிங்கம் மங்களேஸ்வரி(கரம்பன் மேற்கு, ஊர்காவற்றுறை) அவர்களின் மருமகளும் பானுஜா, மீரா(Germany-Brake)அவர்களின் பாசமிகு தாயாரும், காலஞ்சென்ற தர்மநாயகி, ஜெபநேசன், சிவநேசன், சிவாஜினி, கலாநேசன்(பிரான்ஸ்), லதா (இலங்கை) ஆகியோரின் உடன் பிறந்த சகோதரியும்ஆவார்.

Live Stream starts @ 10 AM
Rituals
Monday 13th February 2023 at 10 AM
@
Friedhof Brake,
26919 Brake,
Germany